Satellite Images

 


Satellite Images
Courtesy of Himawari Satellite

Last 24 hours

max temperature
Max. Temperature 37.0°C
Pothuvil
min temperature
Min. Temperature 13.8°C
Nuwara Eliya
max rain
Max. Rainfall 2.5mm
ඩෙවිඩ්සන් තේ කම්හලDevidson Tea Factory(Galle)

Find us on FACEBOOK

ஆழ்கடல் மீன்பிடிக் கலங்களுக்கான வானிலைமுன்னறிவிப்பு

வட அகலாங்கு 20 – தென் அகலாங்கு 10 மற்றும் கிழக்கு நெடுங்கோடு 60-100 இற்கு இடையிலான கடற்பகுதிக்கானது

(2020ஜூன் 05ஆம்திகதி முற்பகல்07.00மணிக்கு வெளியிடப்பட்டது, அடுத்த 3 நாட்களுக்கானது)

நாட்டைச்சூழவுள்ளகடற்பரப்பிற்கானது

மழைநிலைமை:

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலிவரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :

நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்குதிசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்துமன்னார் மற்றும்காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையானகடற்பரப்புகளிலும்ஹம்பாந்தோட்டையிலிருந்துபொத்துவில் ஊடாக மட்டக்களப்புவரையான கடற்பரப்புகளிலும்காற்றின் வேகமானதுஅவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

கடல்நிலை:

புத்தளத்திலிருந்துமன்னார் மற்றும்காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளும்ஹம்பாந்தோட்டையிலிருந்துபொத்துவில் ஊடாக மட்டக்களப்புவரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக்காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகள்அவ்வப்போது ஓரளவுகொந்தளிப்பாகக் காணப்படும்.

வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கானது

வானிலை:                                                 

10N - 15N, 87E - 100E  : அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

00N - 10N, 90E - 100E  : பல இடங்களில்மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

ஏனையகடற்பகுதிகளில்        : சில இடங்களில்மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

காற்று:

05N - 20N, 80E - 90E    : தென்மேற்கு திசையிலிருந்து /30-40 கி.மீ மணி; அவ்வப்போது 50-55 கி.மீ மணி வரை அதிகரிக்கலாம்.

05N - 20N, 90E - 100E  : தென்மேற்கு முதல் மேற்கு வரையான திசைகளிலிருந்து /20-40 கி.மீ மணி

00 - 05N, 80E - 90E      : தெற்குமுதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து /20-30 கி.மீ மணி

ஏனையகடற்பகுதிகளில்        :தென்மேற்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து /15-25 கி.மீ மணி

கடல் நிலை:

05N - 20N, 80E - 90E    : மிதமான அலை முதல் ஓரளவு கொந்தளிப்பு வரை; அவ்வப்போது கொந்தளிப்பு

05N - 20N, 90E - 95E    : மிதமான அலை முதல் ஓரளவு கொந்தளிப்பு வரை

ஏனையகடற்பகுதிகளில்        : சாதாரண முதல் மிதமான அலை வரை

அரேபிய கடற்பரப்பிற்கானது

வானிலை:

05N - 10N, 60E - 70E    : பல இடங்களில்மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

05N - 20N, 70E - 75E    : பல இடங்களில்மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

ஏனையகடற்பகுதிகளில்        : பிரதானமாக சீரான வானிலை

காற்று:

05N - 20N, 60E - 70E    : தென்மேற்கு திசையிலிருந்து /30-40 கி.மீ மணி; அவ்வப்போது 50-60 கி.மீ மணி வரை அதிகரிக்கலாம்.

05N - 10N, 70E - 80E    : மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து /20-40 கி.மீ மணி; அவ்வப்போது 50-55 கி.மீ மணி வரை அதிகரிக்கலாம்.

ஏனையகடற்பகுதிகளில்        : தெற்குமுதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து /20-30 கி.மீ மணி

கடல் நிலை:  

05N - 20N, 60E - 70E    : ஓரளவு கொந்தளிப்பு முதல் கொந்தளிப்பு வரை

05N - 10N, 70E - 80E    : மிதமான அலை முதல் ஓரளவு கொந்தளிப்பு வரை; அவ்வப்போது கொந்தளிப்பு

ஏனையகடற்பகுதிகளில்        : மிதமான அலை

தென்னிந்திய கடற்பரப்பிற்கானது

வானிலை:                                                                  

00 – 10S, 90E - 100E    : அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

00 – 10S, 60E - 70E      : பல இடங்களில்மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

00 – 05S, 70E - 90E      : சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

ஏனையகடற்பகுதிகளில்        : பிரதானமாக சீரான வானிலை

காற்று:

05S – 10S, 60E - 90E   : தென்கிழக்கு திசையிலிருந்து /30-40 கி.மீ மணி; அவ்வப்போது 50-55 கி.மீ மணி வரை அதிகரிக்கலாம்.

05S – 10S, 90E - 100E: கிழக்கு முதல் தென்கிழக்கு வரையான திசைகளிலிருந்து /30-40 கி.மீ மணி; அவ்வப்போது 50 கி.மீ மணி வரை அதிகரிக்கலாம்.

ஏனையகடற்பகுதிகளில்        : தென்கிழக்கு முதல் தெற்குவரையான அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து /20-30 கி.மீ மணி

கடல் நிலை:   

05S – 10S, 60E - 100E: மிதமான அலை முதல் ஓரளவு கொந்தளிப்பு வரை; அவ்வப்போது கொந்தளிப்பு

ஏனையகடற்பகுதிகளில்          : சாதாரண முதல் மிதமான அலை வரை

** இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும்.

கடமை வளிமண்டலவியலாளர்

வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களம்