முகப்பு
blinking red light alert

ADVISORY

2024-04-24

வானிலை முன்னறிவிப்பு

  1. பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
  2. இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பு
  3. நகரங்கள் பற்றிய எதிர்வுகூறல்

2024 ஏப்ரல்25ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2024ஏப்ரல்24ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவாமாகாணத்தில் சில இடங்களில்பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2024ஏப்ரல் 24ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

மழை நிலைமை:
மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில் காற்றானதுதென்மேற்குதிசையிலிருந்துஅல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடல் நிலை:

நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகள் சாதாரண அலையுடன்காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

 

 

பிரதானநகரங்களுக்கானவானிலைமுன்னறிவித்தல்                                                               

திகதி :

2024-04-25

நகரம்

வெப்பநிலை (0C)

சாரீரப்பதன் (%)

வானிலை

உச்ச

குறைந்த

உச்ச

குறைந்த

அனுராதபுரம்

35

26

90

50

பிரதானமாகசீரானவானிலை

மட்டக்களப்பு

33

26

95

70

பிரதானமாகசீரானவானிலை

கொழும்பு

33

26

90

70

பி.. 2.00 மணிக்குப்பின்னர்மழைஅல்லதுஇடியுடன்கூடியமழைபெய்யும்சாத்தியம்

காலி

32

26

90

75

பி.. 2.00 மணிக்குப்பின்னர்மழைஅல்லதுஇடியுடன்கூடியமழைபெய்யும்சாத்தியம்

யாழ்ப்பாணம்

36

26

95

60

பிரதானமாகசீரானவானிலை

கண்டி

34

23

95

55

பிரதானமாகசீரானவானிலை

நுவரெலியா

24

11

95

50

பிரதானமாகசீரானவானிலை

இரத்தினபுரி

36

25

95

55

பி.. 2.00 மணிக்குப்பின்னர்மழைஅல்லதுஇடியுடன்கூடியமழைபெய்யும்சாத்தியம்

திருகோணமலை

35

25

85

60

பிரதானமாகசீரானவானிலை

மன்னார்

34

26

85

60

பிரதானமாகசீரானவானிலை

 


Satellite Images

 


Courtesy of Himawari Satellite

Last 24 hours

max temperature
Max. Temperature 36.8°C
Rathnapura
min temperature
Min. Temperature 11.5°C
Nuwara Eliya
max rain
Max. Rainfall 101mm
Hanwella (Colombo)

Find us on

 

 

 

Online Service

Providing Meteorological data and information online

(metdpa@meteo.gov.lk)

Weather and Climate Data

 

 

அறிக்கை இல           : 01                                                     WW/O/23/09/03/01

நிறம்                           :ஆம்பர்

கடும் காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடர்பான ஆலோசனை

இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையத்தினால்,

2023செப்டம்பர்04ஆம் திகதி முற்பகல் 09.30மணிவரை செல்லுபடியாகும் வகையில்

2023செப்டம்பர் 03ஆம்திகதிமுற்பகல் 09.30மணியில் வெளியிடப்பட்டது.

திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை, மன்னார், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில்வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளுக்கு:

தயவுசெய்து அவதானமாக இருக்கவும்!

இயங்குநிலை தென்மேற்குபருவப்பெயர்ச்சி நிலைமைகாரணமாக ஹம்பாந்தோட்டையிலிருந்துபொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளிலும்புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும்காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளிலும்காற்றின் வேகமானதுஅவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்துகொழும்புமற்றும்காலிஊடாகஹம்பாந்தோட்டைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளில் காற்றின் வேகமானதுஅவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேற்குறிப்பிட்டகடற்பரப்புகளில்கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாகஅவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

A few showers can be expected in the Eastern and Uva provinces and in the Hambantota district.

Showers or thundershowers may occur at a few places in the Western, North-western, Sabaragamuwa andCentral provinces and in the Galle and Matara districts after 4.00 pm.

Misty conditions are expected particularly in the hilly areas and in the south-western part of the island during the morning.

There may be temporary localized strong winds during thundershowers. General public is kindly requested to take adequate precautions to minimize damages caused by lightning activity.

(Issued at 1200 noon on 03rd March 2016)