முகப்பு
blinking red light alert

ADVISORY

2024-04-22

வானிலை முன்னறிவிப்பு

  1. பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
  2. இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பு
  3. நகரங்கள் பற்றிய எதிர்வுகூறல்

2024 ஏப்ரல் 23ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2024 ஏப்ரல் 23ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமத்திய மற்றும் வடக்குமாகாணங்களில் சில இடங்களில்பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாககாலி வரையான கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2024 ஏப்ரல் 23ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடல் நிலை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2024ஏப்ரல் 22ஆம் திகதி பிற்பகல் 04.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில்பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்                                                               

திகதி :

2024-04-23

நகரம்

வெப்பநிலை (0C)

சாரீரப்பதன் (%)

வானிலை

உச்ச

குறைந்த

உச்ச

குறைந்த

அனுராதபுரம்

37

26

95

50

பி.. 4.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

மட்டக்களப்பு

33

26

95

70

பிரதானமாக சீரானவானிலை

கொழும்பு

33

25

95

70

பி.. 4.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

காலி

31

27

80

70

பி.. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

யாழ்ப்பாணம்

35

27

95

65

பி.. 4.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

கண்டி

34

24

90

55

பி.. 4.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

நுவரெலியா

25

12

95

45

பிரதானமாக சீரானவானிலை

இரத்தினபுரி

36

26

95

60

பி.. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

திருகோணமலை

35

27

90

65

பிரதானமாக சீரானவானிலை

மன்னார்

34

28

90

70

பி.. 4.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் 

Satellite Images

Courtesy of Himawari Satellite

Last 24 hours

max temperature
Max. Temperature 37.8°C
Vauniya
min temperature
Min. Temperature 12.7°C
Nuwara Eliya
max rain
Max. Rainfall 65.5mm
Madampe AWS(Ratnapura)

Find us on

Online Service

Providing Meteorological data and information online

(metdpa@meteo.gov.lk)

Weather and Climate Data

WEATHER FORECAST FOR MULTI-DAY BOATS

For the sea areas in between 20N - 10S and 60E-100E

(Issued at 07.00 a.m. on 02 October 2023, for next 24hours)

Sea areas around the Island

Condition of Rain:

Showers or thundershowers will occur at times in the sea areas off the coast extending from Puttalam to Hambantota via Colombo, Galle and Matara.

Winds:

Winds will be south-westerly and speed will be (30-40) kmph.

Wind speed can increase up to (50-60) kmph at times in the sea areas off the coast extending from Puttalam to Trincomalee via Kankasanthurai and Mannar and from Hambantota to Pottuvil.

State of Sea:

The sea areas off the coast extending from Puttalam to Kankasanthurai via Mannar and from Hambantota to Pottuvil can be rough at times.

Temporarily strong gusty winds and very rough seas can be expected during thundershowers.

Bay of Bengal

Weather:

15N-20N, 85E-100E     : Showers or thundershowers at most places.

03N-15N, 80E-100E     :Showers or thundershowers at several places.

Other sea areas      : Mainly fair.

Winds:

05N – 20N, 80E-100E  : South-westerly / (30-40) kmph, gusting up to (50-60) kmph.

Other sea areas      : South-easterly or Southerly / (20-40) kmph.

State of the Sea:

05N– 20N, 80E-100E   : Fairly rough, Rough at times.      

Other sea areas      : Slight to moderate.

Arabian Sea

Weather:

EQ-10N, 60E-80E    : Showers or thundershowers at most places.

Other sea areas  : Mainly fair.

Winds:

07N-20N, 72E-80E               : Westerly to South-Westerly / (30-40) kmph, gusting up to 50 kmph.

Other sea areas      : South- westerly or north-westerly / (20-30) kmph.

State of the Sea

07N-20N, 72E-80E           : Fairly rough, Rough at times

Other sea areas      : Slight to moderate.

South Indian Ocean:

Weather: 

EQ-05S, 60E-68E     : Showers or thundershowers at several places.

EQ-10S, 68E-83E     : Showers or thundershowers at a few places.

Other sea areas      : Mainly fair.

Winds:

EQ-10S, 60E-100E   : South-easterly/ (30-40) kmph, gusting up to 50 kmph.

State of the Sea:

EQ-10S, 60E-100E   : Fairly rough; rough at times.

**Temporary strong gusty winds and rough seas can be expected during thundershowers.

Duty-Meteorologist

Department of Meteorology