முகப்பு
blinking red light alert

ADVISORY

2024-04-19

வானிலை முன்னறிவிப்பு

  1. பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு
  2. இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பு
  3. நகரங்கள் பற்றிய எதிர்வுகூறல்

2024 ஏப்ரல் 20ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2024ஏப்ரல் 19ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடமத்திய, வடமேல்,ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில்பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

2024ஏப்ரல் 19ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :

நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.

பிரதானநகரங்களுக்கானவானிலைமுன்னறிவித்தல்                                                               

திகதி :

2024-04-20

நகரம்

வெப்பநிலை (0C)

சாரீரப்பதன் (%)

வானிலை

உச்ச

குறைந்த

உச்ச

குறைந்த

அனுராதபுரம்

36

25

90

45

பி.. 2.00 மணிக்குப்பின்னர்மழைஅல்லதுஇடியுடன்கூடியமழைபெய்யும்சாத்தியம்

மட்டக்களப்பு

33

27

90

70

பிரதானமாகசீரானவானிலை

கொழும்பு

33

26

90

65

பி.. 2.00 மணிக்குப்பின்னர்மழைஅல்லதுஇடியுடன்கூடியமழைபெய்யும்சாத்தியம்

காலி

32

26

90

70

பி.. 2.00 மணிக்குப்பின்னர்மழைஅல்லதுஇடியுடன்கூடியமழைபெய்யும்சாத்தியம்

யாழ்ப்பாணம்

34

27

95

65

பிரதானமாகசீரானவானிலை

கண்டி

34

21

95

55

பி.. 2.00 மணிக்குப்பின்னர்மழைஅல்லதுஇடியுடன்கூடியமழைபெய்யும்சாத்தியம்

நுவரெலியா

23

11

95

65

பிரதானமாகசீரானவானிலை

இரத்தினபுரி

35

24

90

60

பி.. 2.00 மணிக்குப்பின்னர்மழைஅல்லதுஇடியுடன்கூடியமழைபெய்யும்

திருகோணமலை

34

26

90

65

பிரதானமாகசீரானவானிலை

மன்னார்

34

27

90

65

பி.. 2.00 மணிக்குப்பின்னர்மழைஅல்லதுஇடியுடன்கூடியமழைபெய்யும்சாத்தியம்


Satellite Images

 


Courtesy of Himawari Satellite

Last 24 hours

max temperature
Max. Temperature 37.6°C
Vavuniya
min temperature
Min. Temperature 11.0°C
Nuwara Eliya
max rain
Max. Rainfall 80.4mm
Handanagala (Monaragala)

Find us on

 

 

 

Online Service

Providing Meteorological data and information online

(metdpa@meteo.gov.lk)

Weather and Climate Data